பொது செய்தி

இந்தியா

டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விராத் கோஹ்லி விலகல்

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விராத் கோஹ்லி விலகுவதாக அறிவித்துள்ளார்.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி,டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராத் கோஹ்லி அறிவித்துள்ளார். ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி-20 போட்டிகளில் கேப்டன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விராத் கோஹ்லி விலகுவதாக அறிவித்துள்ளார்.



latest tamil news



தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி,டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராத் கோஹ்லி அறிவித்துள்ளார்.


latest tamil news


ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி-20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய விராத் கோஹ்லி தற்போது டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்தும் விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜன-202210:43:45 IST Report Abuse
Gopalakrishnan Sudhakar 0.........
Rate this:
Cancel
16-ஜன-202209:57:35 IST Report Abuse
அப்புசாமி பேசாம ஒரு எம்.பி.ஏ பட்டதாரியை கேப்டனாப் போட்டுரலாம். மற்ற ஆட்டக்காரர்களின் உள்ளடி வேலைகள் குறையும்.
Rate this:
Cancel
16-ஜன-202207:03:29 IST Report Abuse
அப்புசாமி கவாஸ்கர், சச்சின் போன ரூட்டுலேதான் இவரும் போவாரு. கேப்டனாக இருக்க மாட்டாரு. தொடர்ந்து விளையாடுவாரு. ரிஸ்க கம்மி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X