டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விராத் கோஹ்லி விலகல்| Dinamalar

டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விராத் கோஹ்லி விலகல்

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (4)
புதுடில்லி: டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விராத் கோஹ்லி விலகுவதாக அறிவித்துள்ளார்.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி,டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராத் கோஹ்லி அறிவித்துள்ளார். ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி-20 போட்டிகளில் கேப்டன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விராத் கோஹ்லி விலகுவதாக அறிவித்துள்ளார்.



latest tamil news



தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி,டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராத் கோஹ்லி அறிவித்துள்ளார்.


latest tamil news


ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி-20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய விராத் கோஹ்லி தற்போது டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்தும் விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X