அரசு கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா| Dinamalar

அரசு கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா

Added : ஜன 15, 2022
ராசிபுரம்: ராசிபுரம், திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய இளைஞர் தினம் கொண்டாடபட்டது. இணையவழி கருத்தரங்கம் நேற்று முன்தினம் மாலை, 6:00 முதல், 7:30 மணி வரை நடந்தது. சேலம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் மகேஸ்வரி, விவேகானந்தரின் போதனைகளும் சாதனைகளும் என்ற தலைப்பில்

ராசிபுரம்: ராசிபுரம், திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய இளைஞர் தினம் கொண்டாடபட்டது. இணையவழி கருத்தரங்கம் நேற்று முன்தினம் மாலை, 6:00 முதல், 7:30 மணி வரை நடந்தது. சேலம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் மகேஸ்வரி, விவேகானந்தரின் போதனைகளும் சாதனைகளும் என்ற தலைப்பில் பேசினார். 100 மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முதல்வர் முனைவர் மணிமேகலை தலைமை வகித்தார். நிகழ்ச்சியை பிரபாகரன் தொகுத்து வழங்கினார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X