சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுபாட்டிலை கடத்திய மூன்று பேர் கைது

Added : ஜன 15, 2022
Share
Advertisement
பள்ளிபாளையம்: வெப்படையில், ?ஷர் ஆட்டோவில் மது பாட்டில்களை கடத்தி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பள்ளிபாளையம் அருகே, வெப்படை பிரிவு சாலையில் நேற்று காலை போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது பள்ளிபாளையத்தை நோக்கி ?ஷர் ஆட்டோ வந்தது. அதில் மூன்று பேர் இருந்தனர். சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்தனர். அதில், 240 மது பாட்டில்கள் இருந்தது

பள்ளிபாளையம்: வெப்படையில், ?ஷர் ஆட்டோவில் மது பாட்டில்களை கடத்தி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பள்ளிபாளையம் அருகே, வெப்படை பிரிவு சாலையில் நேற்று காலை போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது பள்ளிபாளையத்தை நோக்கி ?ஷர் ஆட்டோ வந்தது. அதில் மூன்று பேர் இருந்தனர். சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்தனர். அதில், 240 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ஈஸ்வரன், 56, செல்வராஜ், 50, சூரியா, 42, மூன்று பேரும் காவேரி பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் மது பாட்டிலை வாங்கி கொண்டு, காவேரி சுற்றுவட்டாரம் குடியிருப்பு பகுதியில் விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றது தெரியவந்தது. மூன்று பேரையும் போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களைம், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X