பழுதான போர்வெல் குழாய்; கண்டுகொள்ளாத நகராட்சி| Dinamalar

பழுதான போர்வெல் குழாய்; கண்டுகொள்ளாத நகராட்சி

Added : ஜன 15, 2022 | |
கரூர்: கரூர் - திருச்சி சாலை, பிரம்மதீர்த்தத்தில் ஏராளமான குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பயன்பாட்டுக்காக போர்வெல் குழாய் சில ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. அதன் மூலம் அப்பகுதி மக்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். ஆனால், தற்போது அந்த போர்வெல் குழாய் பழுதடைந்து விட்டது. இதனால், தண்ணீர் பிடிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

கரூர்: கரூர் - திருச்சி சாலை, பிரம்மதீர்த்தத்தில் ஏராளமான குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பயன்பாட்டுக்காக போர்வெல் குழாய் சில ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. அதன் மூலம் அப்பகுதி மக்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். ஆனால், தற்போது அந்த போர்வெல் குழாய் பழுதடைந்து விட்டது. இதனால், தண்ணீர் பிடிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். போர்வெல்லை சரி செய்யக்கோரி, பலமுறை புகார் தெரிவித்தும், நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில், போர்வெல் குழாயை சீரமைக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X