உ.பி. பா.ஜ.வினருடன் ஜன.18-ல் மோடி ஆலோசனை

Added : ஜன 15, 2022
Share
Advertisement
புதுடில்லி: சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள உ.பி. பா.ஜ. நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஜன.18-ல் ஆலோசனை நடத்த உள்ளார்.உ.பி.மாநிலத்திற்கு ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் தேதி அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிரசார கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த ஜன 22 வரை தேர்தல் தடை விதிள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி வரும் 18-ம் தேதி உ.பி. மாநில பா.ஜ.நிர்வாகிகளுடன்

புதுடில்லி: சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள உ.பி. பா.ஜ. நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஜன.18-ல் ஆலோசனை நடத்த உள்ளார்.
உ.பி.மாநிலத்திற்கு ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் தேதி அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிரசார கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த ஜன 22 வரை தேர்தல் தடை விதிள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி வரும் 18-ம் தேதி உ.பி. மாநில பா.ஜ.நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை உபி. பா.ஜ. நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X