காங். மூத்த தலைவர் நாராயணசாமிக்கு தொற்று

Added : ஜன 15, 2022 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுச்சேரி: புதுச்சேரியில் கோவிட் தொற்று பாதிப்பு நாளுக்குள் அதிகரித்து வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைளை புதுச்சேரி அரசு நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் முன்னாள் முதல்வரும், காங். மூத்த தலைவருமான நாராயணசாமி , உடல் பாதிக்கப்பட்டதையடுத்து பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாயின. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து வீட்டிலேயே தன்னை

புதுச்சேரி: புதுச்சேரியில் கோவிட் தொற்று பாதிப்பு நாளுக்குள் அதிகரித்து வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைளை புதுச்சேரி அரசு நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் முன்னாள் முதல்வரும், காங். மூத்த தலைவருமான நாராயணசாமி , உடல் பாதிக்கப்பட்டதையடுத்து பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாயின.

இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
16-ஜன-202211:17:38 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN கொரோனா கிருமி எச்சரிக்கையாக இருக்கவேண்டும் ஆபத்துடன் விளையாடி விட்டோமே என்று பின்னர் அது வருந்த நேரிடும்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
16-ஜன-202208:31:45 IST Report Abuse
M  Ramachandran ஏதாவது உளறிக்கொண்டேனா திரிவார். இப்போர் அதற்க்கு வாய் பூட்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X