கண் கண்ணாடிகள் மாணவிகளுக்கு வழங்கல்| Dinamalar

கண் கண்ணாடிகள் மாணவிகளுக்கு வழங்கல்

Added : ஜன 15, 2022 | |
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா கண் கண்ணாடி வழங்கும் விழா நடந்தது.அரசின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 150 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.மேலுார் வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார். மருத்துவ

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா கண் கண்ணாடி வழங்கும் விழா நடந்தது.

அரசின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 150 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.மேலுார் வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர்கள் பங்கஜம், பிரபாவதி, சந்தியா, பள்ளி தலைமை ஆசிரியை கீதா, உதவி தலைமை ஆசிரியை கற்பகம் உட்பட பலர் பங்கேற்றனர்.கண் மருத்துவ உதவியாளர் ஷகிலா, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்தார். உதவி ஆசிரியர் கீதா நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X