கோவிட் காலத்தில் சிக்கிய பட்ஜெட்

Updated : ஜன 16, 2022 | Added : ஜன 16, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: அடுத்த மாதம் 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதற்கான வேலைகள் ரகசியமாக டில்லியில் நிதி அமைச்சகம் உள்ள 'நார்த் ப்ளாக்கில்' நடக்கின்றன. பட்ஜெட் விபரங்கள் வெளியாகி விடக் கூடாது என்பதால் நிதி அமைச்சகத்தில் கீழ் தளத்தில் உள்ள ஒரு ஹாலில் பட்ஜெட் ஆவணங்கள், நிதி அமைச்சரின் பேச்சு ஆகியவை அச்சடிக்கப்படுகின்றன. இந்த பணியில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: அடுத்த மாதம் 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதற்கான வேலைகள் ரகசியமாக டில்லியில் நிதி அமைச்சகம் உள்ள 'நார்த் ப்ளாக்கில்' நடக்கின்றன.



latest tamil news


பட்ஜெட் விபரங்கள் வெளியாகி விடக் கூடாது என்பதால் நிதி அமைச்சகத்தில் கீழ் தளத்தில் உள்ள ஒரு ஹாலில் பட்ஜெட் ஆவணங்கள், நிதி அமைச்சரின் பேச்சு ஆகியவை அச்சடிக்கப்படுகின்றன. இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒரு மாதத்திற்கு வெளியே எங்கும் போகாமல் அச்சடிக்கும் இடத்திலேயே தங்க வேண்டும்.


latest tamil news


இந்த முறை இப்படி தங்கியிருக்கும் ஊழியர்களில் இருவருக்கு கொரோனா. இவர்களை வெளியே அனுப்பவும் முடியாது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு விஷயம் சொல்லப்பட்டது. அந்த ஊழியர்கள் இருக்கும் இடத்திலேயே, அவர்களை தனிமைப்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அத்தோடு நிதி அமைச்சக அலுவலகத்தின் வெளியே இரண்டு ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டன. டாக்டர்கள் தினமும் இங்கு வந்த இவர்களை பரிசோதித்து விட்டுச் செல்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
16-ஜன-202213:15:33 IST Report Abuse
Apposthalan samlin தண்ணீர் வரி காற்று வரி மற்றும் பல வரிகளை நாம் எதிர் பார்க்கலாம்
Rate this:
Cancel
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜன-202209:44:17 IST Report Abuse
Chinnappa Pothiraj 👍,விரைவில் நலமடைய வாழ்த்துக்கள்.வந்தேமாதரம்,ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
16-ஜன-202208:14:51 IST Report Abuse
Suri .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X