சித்த வைத்தியர்கள் மாநாடு ஒத்தி வைப்பு| Dinamalar

சித்த வைத்தியர்கள் மாநாடு ஒத்தி வைப்பு

Added : ஜன 16, 2022 | |
சிதம்பரம் : வடலுாரில் நாளை (17ம் தேதி) நடக்க இருந்த அகில இந்திய சித்த வைத்தியர்கள் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.சித்த வைத்தியர்கள் சங்க மாநில செயலாளர் கருணாமூர்த்தி அளித்த பேட்டி:வடலுாரில் ஆண்டு தோறும் தைப்பூசத்திற்கு முதல் நாள் அகில இந்திய சித்த வைத்தியர்கள் மாநாடு நடத்தப்படும். இந்த ஆண்டு நாளை (17ம் தேதி) 44வது ஆண்டு மாநாடு நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சிதம்பரம் : வடலுாரில் நாளை (17ம் தேதி) நடக்க இருந்த அகில இந்திய சித்த வைத்தியர்கள் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சித்த வைத்தியர்கள் சங்க மாநில செயலாளர் கருணாமூர்த்தி அளித்த பேட்டி:
வடலுாரில் ஆண்டு தோறும் தைப்பூசத்திற்கு முதல் நாள் அகில இந்திய சித்த வைத்தியர்கள் மாநாடு நடத்தப்படும். இந்த ஆண்டு நாளை (17ம் தேதி) 44வது ஆண்டு மாநாடு நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக, மாவட்ட நிர்வாகம் மாநாடு நடத்த தடை விதித்துள்ளதால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநாடு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X