ஜன., 22ல் மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர்

Added : ஜன 16, 2022 | கருத்துகள் (4)
Advertisement
சென்னை: தமிழகத்தில் வரும் சனிக்கிழமை(ஜன.,22) அன்று மெகா தடுப்பூசி முகாம் நடக்கும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் வரும் 22ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடக்கும். மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசியை பொது மக்கள் செலுத்தி
தடுப்பூசி, முகாம், அமைச்சர், மா.சுப்பிரமணியன்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில் வரும் சனிக்கிழமை(ஜன.,22) அன்று மெகா தடுப்பூசி முகாம் நடக்கும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் வரும் 22ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடக்கும். மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசியை பொது மக்கள் செலுத்தி கொள்ளலாம்.


latest tamil news


நந்தம்பாக்கம் கோவிட் சிகிச்சை மையத்தில் மொத்தம் 900 படுக்கைகள் உள்ளன.தற்போது 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த படுக்கைகளில், போலீசார், அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு என 350 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜன-202217:18:24 IST Report Abuse
ஆரூர் ரங் அந்த SIDCO நில ஊழல் வழக்கு என்னாச்சு மாசு? விசாரணைக்கு எது தடங்கல்,? மோசடி😇 வழக்கில் இருந்தால்தான் திமுக மந்திரி போஸ்ட்க்கு முழுத் தகுதியா (?அவங்கதானே சூப்பரா😉😉 வசூல் பண்ணித் தருவாங்க?)
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
16-ஜன-202213:48:32 IST Report Abuse
Duruvesan செங்கல் பட்ல ஊசி தயாரிச்சி, உலகத்துக்கே விடியல் தந்த கர்த்தரின் சீடர் வாழ்க
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஜன-202212:09:28 IST Report Abuse
Lion Drsekar இன்றல்ல நேற்றல்ல என்றென்றும் ஜாதி மத கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் எளிதாக அணுகும் ஒரே ஒரு மாமனிதர் நீங்கள்தான், தேவையற்ற ஊசி போடுவதை அந்நிய சக்திகளுக்காக ஒருபுறம் நீங்கள் செய்தாலும் மக்களுக்காக மக்களின் நல்வாழ்வுக்காக சித்த மருந்துகளை இலவசமாக பருந்திரைத்தால் மக்கள் காப்பாற்றப்படுவார்கள், வந்தே மாதரம்
Rate this:
அருணாசலம், சென்னைஅடேங்கப்பா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X