பிரிட்டன் பிரதமராகிறார் ரிஷி சுனக்?

Added : ஜன 16, 2022 | கருத்துகள் (13)
Advertisement
லண்டன்: மது விருந்து நடத்தி சர்ச்சையில் சிக்கியுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை, சொந்த கட்சியினரே பதவி விலகும்படி வலியுறுத்தி வருகின்றனர். அவர் பதவி விலகினால் அடுத்த பிரதமராக பொறுப்பேற்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதில் நிதி அமைச்சராக உள்ள ரிஷி சுனக்கின் பெயர் முதலில் அடிபடுகிறது. இந்திய வம்சாவளியான இவர், ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு
பிரிட்டன் பிரதமராகிறார் ரிஷி சுனக்?

லண்டன்: மது விருந்து நடத்தி சர்ச்சையில் சிக்கியுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை, சொந்த கட்சியினரே பதவி விலகும்படி வலியுறுத்தி வருகின்றனர். அவர் பதவி விலகினால் அடுத்த பிரதமராக பொறுப்பேற்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதில் நிதி அமைச்சராக உள்ள ரிஷி சுனக்கின் பெயர் முதலில் அடிபடுகிறது. இந்திய வம்சாவளியான இவர், ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றார். இவர், 'இன்போசிஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2015ல் எம்.பி.,யாக முதன்முறையாக பிரிட்டன் பார்லிமென்ட்டிற்கு தேர்வான இவர், 2020 பிப்ரவரியில் அந்த நாட்டின் நிதி அமைச்சரானார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sethu Thangavelu - Chennai,இந்தியா
21-ஜன-202215:06:08 IST Report Abuse
Sethu Thangavelu இந்த பாஜக இங்கிலாந்து பிரதமர் பதவியை ஒரு இந்துவுக்கு கொடுக்க பார்க்கிறது .... இதை கண்டிக்கீறோம் ... -குருமா
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
17-ஜன-202215:49:45 IST Report Abuse
Thiagarajan Kodandaraman நல்லதிறமை உள்ளவர்கள் எந்த இந மத போராட்டமும் இல்லாமல் மிக பெரிய பதவிக்கு வர முடியும் என்பதை இங்குள்ள அப்பாவிகளை முட்டாளாக்கி விட்டு பணம் சம்பாதிக்கும் போராட்டக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
Rate this:
Cancel
Neutral Umpire - Chennai ,இந்தியா
17-ஜன-202206:55:33 IST Report Abuse
Neutral Umpire நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி சொத்து மதிப்பு இங்கிலாந்து ராணியின் சொத்து மதிப்பை விட அதிகம் ..ஏராளமான இன்போசிஸ் ADR வைத்திருக்கிறார் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X