10 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜன.,31 வரை விடுமுறை; தமிழக அரசு

Updated : ஜன 16, 2022 | Added : ஜன 16, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி 10, 11, 12ம் வகுப்புகளுக்கு ஜன.,31 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டது. 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று
Tamilnadu, School Leave, TNGovt, தமிழகம், பள்ளி, விடுமுறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி 10, 11, 12ம் வகுப்புகளுக்கு ஜன.,31 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டது. 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறை விடப்பட்டுள்ளது.


latest tamil news


இந்நிலையில், தமிழக அரசு தரப்பில் வெளியான அறிவிப்பில், கொரோனா அதிகரித்து வருவதால் மாணவர்கள் நலன் கருதி 10, 11, 12ம் வகுப்புகளுக்கும் ஜன.,31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜன.,19ல் துவங்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-ஜன-202203:37:20 IST Report Abuse
Bhaskaran வாத்தியார்கள் காட்டில் அடைமழை பள்ளி கூடத்துக்கே போகாமல் சம்பளம் .மீறி வர சொன்னால் லீவு போட்டுடுவாங்க
Rate this:
Cancel
16-ஜன-202218:05:52 IST Report Abuse
kulandai kannan மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்கள்.
Rate this:
Cancel
கு.ரா.பிரேம் குமார் பெங்களூர் ஸ்டாலின் பதவியேற்ற நாளிலிருந்து இன்று வரை, அதே கால கட்டத்தில் மற்ற மாநில நிலவரத்தைதையும் கணக்கில் கொண்டு, அதை ஒப்பிட்டு பார்க்க, தமிழகத்தில் கல்வி கூடங்கள் எவ்வளவு நாள் வகுப்பறை வழியாக செயல்பட்டன என்ற தகவலை வெளியிட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X