அண்ணாதுரை டேபிளில் திருவள்ளுவர் படம்! இணையத்தில் வைரல்

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 16, 2022 | கருத்துகள் (31)
Advertisement
சென்னை: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை மேஜையில் வெள்ளை ஆடை, நெற்றியில் திருநீறு பட்டை அணிந்தபடி திருவள்ளுவர் உள்ள ஓவிய படம் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது அவரது மேஜையில் திருவள்ளுவர் ஓவியம் உள்ள படம் வைக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் கையிலும், உடம்பிலும், நெற்றியிலும் திருநீறு பட்டையுடனும், கழுத்தில் ருத்ராட்ச மாலையுடனும், வெள்ளை
அண்ணாதுரை, திருவள்ளுவர், படம், இணையம், வைரல்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை மேஜையில் வெள்ளை ஆடை, நெற்றியில் திருநீறு பட்டை அணிந்தபடி திருவள்ளுவர் உள்ள ஓவிய படம் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது அவரது மேஜையில் திருவள்ளுவர் ஓவியம் உள்ள படம் வைக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் கையிலும், உடம்பிலும், நெற்றியிலும் திருநீறு பட்டையுடனும், கழுத்தில் ருத்ராட்ச மாலையுடனும், வெள்ளை ஆடையிலும் திருவள்ளுவர் காட்சியளிக்கிறார். இந்த படம் உண்மையா என தெரியவில்லை. இருப்பினும் இந்த படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - chennai,இந்தியா
19-ஜன-202208:17:07 IST Report Abuse
sankar திருவள்ளுவர் காலத்தில் இந்து மதமும் அதன் துணை மதங்களான கடவுள் நம்பிக்கையுடைய மதங்கள் மட்டுந்தான் இருந்திருக்க முடியும்
Rate this:
Cancel
VIDHURAN - chennai,இந்தியா
17-ஜன-202213:18:02 IST Report Abuse
VIDHURAN அண்ணாதுரை அவர்கள் நல்லாட்சி கொடுப்பதற்காக அலுவலகத்தில் இருந்ததால், அவருடைய மேஜையில் இருந்த திருவள்ளுவரோ அல்லது மற்றவரின் படத்திற்கும் அவரது மதத்திற்கும் அதிக கவனம் செலுத்தவில்லை. பின் வந்தவர்கள் திருவள்ளுவர், அண்ணா, பெரியார் மற்றும் பலரது பெயர்களை சொல்லி சொல்லியே நாட்களை கடத்துவதால் அவர்களுக்கு தான் இந்த கற்பனையெல்லாம் ஏற்படும்.
Rate this:
Cancel
17-ஜன-202212:45:38 IST Report Abuse
ஆரூர் ரங் அது ஞானஸ்நானம் எடுப்பதற்கு😪 முந்திய போட்டோவா இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X