மலைவாழ் மக்களுக்கு பொருட்கள் வினியோகம்

Added : ஜன 16, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனச்சரகம், நெல்லித்துறை வனப்பகுதியில், விளாமரத்துார், கீழ் செங்கலுார், பூதப்பள்ளம் ஆகிய மூன்று மலைவாழ் கிராமங்கள் உள்ளன.இங்கு வசிக்கும், 110 குடும்பத்தினருக்கு, சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதிசபை சார்பில், தலா இரு போர்வை, ஒரு பாய் வழங்கப்பட்டது.மேலும், பொங்கலை முன்னிட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, முன்னாள் உதவி

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனச்சரகம், நெல்லித்துறை வனப்பகுதியில், விளாமரத்துார், கீழ் செங்கலுார், பூதப்பள்ளம் ஆகிய மூன்று மலைவாழ் கிராமங்கள் உள்ளன.இங்கு வசிக்கும், 110 குடும்பத்தினருக்கு, சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதிசபை சார்பில், தலா இரு போர்வை, ஒரு பாய் வழங்கப்பட்டது.மேலும், பொங்கலை முன்னிட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, முன்னாள் உதவி வனப்பாதுகாவலருமான நசீர் தலைமை வகித்தார். சால்சர் கம்பெனி நிர்வாக இயக்குனர் துரைசாமி, மனித நீதி சபையின் தேசிய தலைவர் ராமச்சந்திரன், மாநில தலைவர் ராஜ்குமார், செயலாளர் ஹரிஹரன், மகளிர் அணி தலைவி ஜூலி, வனச்சரக அலுவலர்கள் பழனிராஜா, மனோகரன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X