இவர்கள் வேட்பாளர்களா?

Added : ஜன 16, 2022 | கருத்துகள் (1)
Advertisement
சிறையில் உள்ளவர்களையும், ஜாமினில் வெளியில் வந்திருப்பவர்களையும் வேட்பாளர்களாக சமாஜ்வாதி அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட கட்சிக்கு உ.பி., மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்.அனுராக் தாக்குர், மத்திய அமைச்சர், பா.ஜ.,இனி பலனளிக்காது!உ.பி., தேர்தலுக்காக மக்களை பிளவுபடுத்த பா.ஜ., முயற்சித்து வருகிறது. பா.ஜ.,வின் அரசியலைப் பார்த்து மக்கள் சோர்வடைந்து உள்ளதால், அவர்களது பேச்சுகள் இனி
இவர்கள் வேட்பாளர்களா?

சிறையில் உள்ளவர்களையும், ஜாமினில் வெளியில் வந்திருப்பவர்களையும் வேட்பாளர்களாக சமாஜ்வாதி அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட கட்சிக்கு உ.பி., மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்.அனுராக் தாக்குர், மத்திய அமைச்சர், பா.ஜ.,

இனி பலனளிக்காது!

உ.பி., தேர்தலுக்காக மக்களை பிளவுபடுத்த பா.ஜ., முயற்சித்து வருகிறது. பா.ஜ.,வின் அரசியலைப் பார்த்து மக்கள் சோர்வடைந்து உள்ளதால், அவர்களது பேச்சுகள் இனி பலனளிக்காது.

ஜெயந்த் சவுத்ரி, தலைவர், ராஷ்ட்ரீய லோக் தளம்

தீங்கு விளைவிக்கும்!பா.ஜ.,வின் வெறுப்பு அரசியல் நம் நாட்டிற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். வேலையில்லா திண்டாட்டத்திற்கும், அது தான் முக்கிய காரணம். சகோதரத்துவத்தால் அதை நாம் வீழ்த்திக் காட்டுவோம்.

ராகுல், லோக்சபா எம்.பி., - காங்.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Swaminathan - Velechery,இந்தியா
17-ஜன-202208:53:17 IST Report Abuse
D.Swaminathan The foremost reform to be carried out by Election commission, that any party should not candidate for election either MP or MLA, the Qualification of the candidate to be reviewed such as ,No pending case in the court , Released under Bail , He was not in jail more than a year irrespective of any reason. When the Election commission wake up?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X