திருப்புவனம் ஆற்றில் கொலை

Added : ஜன 16, 2022 | |
Advertisement
திருப்புவனம் : திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் நேற்று முன்தினம் எரித்து கொல்லப்பட்ட நிலையில் வாலிபர் உடல் கண்டெடுக்கப்பட்டது.திருப்புவனம் இன்ஸ்பெக்டர் சீராளன் தலைமையிலான போலீசார் விசாரணையில் திருப்புவனம் புதுாரைச் சேர்ந்த குமார் மகன் பாலாஜி 33, என்றும் இவர் மீது திருப்புவனம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பத்திற்கும்

திருப்புவனம் : திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் நேற்று முன்தினம் எரித்து கொல்லப்பட்ட நிலையில் வாலிபர் உடல் கண்டெடுக்கப்பட்டது.

திருப்புவனம் இன்ஸ்பெக்டர் சீராளன் தலைமையிலான போலீசார் விசாரணையில் திருப்புவனம் புதுாரைச் சேர்ந்த குமார் மகன் பாலாஜி 33, என்றும் இவர் மீது திருப்புவனம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. கொலைச்சம்பவத்திற்கான காரணம் குறித்தும் குற்றவாளிகள் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X