பெற்றோரை இழந்த 1.47 லட்சம் குழந்தைகள்: உச்ச நீதிமன்றம் விசாரணை

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 17, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி-கொரோனா உள்ளிட்ட நோய்களால் 2020 முதல், 1.47 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:நாட்டில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-கொரோனா உள்ளிட்ட நோய்களால் 2020 முதல், 1.47 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்.



latest tamil news


கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:நாட்டில் கொரோனா தொற்று 2020 மார்ச்சில் பரவத் துவங்கியது. 2020 ஏப்ரல் முதல் தற்போது வரை, கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய்களால் 1.47 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள், தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர்.


latest tamil news


இதில் 76 ஆயிரத்து 508 பேர் சிறுவர்கள்; 70 ஆயிரத்து 980 பேர் சிறுமியர். நான்கு பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். ஒடிசா மாநிலத்தில் தான் அதிகபட்சமாக 24 ஆயிரத்து 405 குழந்தைகள் பெற்றோரை இழந்துஉள்ளனர். மஹாராஷ்டிராவில் 19 ஆயித்து 623 குழந்தைகளும், குஜராத்தில் 14 ஆயிரத்து 770 குழந்தைகளும், தமிழகத்தில் 11 ஆயிரத்து 14 பேரும் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkates - ngr,இந்தியா
17-ஜன-202205:08:18 IST Report Abuse
venkates அரசே உதவி செய்யுங்க மனித நேயம் பாருங்க, தவறுதலாக கையாள அண்ணிய சக்திகள் தயாராகியிருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X