'டிவி' நடிகர் நீக்கம் எதிரொலி படப்பிடிப்பை நிறுத்திய பஞ்சாயத்து

Added : ஜன 17, 2022 | கருத்துகள் (2)
Advertisement
புனே-மஹாராஷ்டிராவில் மராத்தி நடிகரை 'டிவி' தொடரில் இருந்து நீக்கியதால், படப்பிடிப்பை தங்கள் கிராமத்தில் தொடர தடை விதித்து பஞ்சாயத்து தலைவர் கடிதம் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மஹாராஷ்டிராவில் மராத்தி மொழி 'டிவி' சேனலில் ஒளிபரப்பாகும் ஒரு தொடரில், நடிகர் கிரண் மானே முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.சமூக வலைதளங்களில் அவர் தெரிவித்த அரசியல் கருத்துகளை
 'டிவி' நடிகர் நீக்கம் எதிரொலி படப்பிடிப்பை நிறுத்திய பஞ்சாயத்து

புனே-மஹாராஷ்டிராவில் மராத்தி நடிகரை 'டிவி' தொடரில் இருந்து நீக்கியதால், படப்பிடிப்பை தங்கள் கிராமத்தில் தொடர தடை விதித்து பஞ்சாயத்து தலைவர் கடிதம் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



மஹாராஷ்டிராவில் மராத்தி மொழி 'டிவி' சேனலில் ஒளிபரப்பாகும் ஒரு தொடரில், நடிகர் கிரண் மானே முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.சமூக வலைதளங்களில் அவர் தெரிவித்த அரசியல் கருத்துகளை அடுத்து, டிவி தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தயாரிப்பு நிறுவனம், நீக்கத்துக்கான காரணத்தை முறையாக தெரிவிக்கவில்லை என கிரண் மானே கூறி உள்ளார்

.இந்த தொடரின் படப்பிடிப்பு, சதாரா மாவட்டம் குலும்ப் கிராமத்தில் உள்ள பாரம்பரிய மாளிகையில் நடந்து வந்தது.இதற்கிடையே அரசியல் கருத்துக்காக நடிகரை நீக்கியதை கண்டித்து, தொடரின் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என கிராம பஞ்சாயத்து தலைவர் சுவாதி மானே எழுதிய கடிதம், சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
17-ஜன-202203:53:12 IST Report Abuse
mindum vasantham நம்மூரில் அஸ்வின் என்ற நடிகரை நீக்கி க்ரித்திகா உதயநிதி மலையாள நடிகரை போட்டார் தனது படத்தில் ஒன்னும் அலப்பறை செய்யவில்லை
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
17-ஜன-202214:09:41 IST Report Abuse
Rajaஅவர் நடித்து தற்போது வெளிவந்துள்ள படத்தில் இருந்து அவரை நீக்கவில்லையே என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அஷ்வினுக்கு வாயில வாஸ்து சரியில்ல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X