எல்லை பிரச்னை; நேபாளம் சேட்டை

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 17, 2022 | கருத்துகள் (10)
Advertisement
புதுடில்லி-லிம்பியாதுரா, லிபுலேக், காலாபாணி ஆகியவை நேபாளத்துக்கு உட்பட்ட பகுதி என, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்திய - நேபாள எல்லையில் அமைந்துள்ள லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் காலாபாணி ஆகிய பகுதிகளில் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட சில உள்கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதற்கு நம் அண்டை நாடான நேபாள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-லிம்பியாதுரா, லிபுலேக், காலாபாணி ஆகியவை நேபாளத்துக்கு உட்பட்ட பகுதி என, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.



latest tamil news



இந்திய - நேபாள எல்லையில் அமைந்துள்ள லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் காலாபாணி ஆகிய பகுதிகளில் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட சில உள்கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதற்கு நம் அண்டை நாடான நேபாள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது


latest tamil news



.இந்நிலையில் நேபாள அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'லிம்பியாதுரா, லிபுலேக், காலாபாணி ஆகியவை நேபாளத்துக்கு உட்பட்ட பகுதி. அங்கு நடந்து வரும் அனைத்து கட்டுமான பணிகளையும் இந்திய அரசு உடனடியாக நிறுத்தி பேச்சு வாயிலாக எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-ஜன-202218:21:54 IST Report Abuse
J.V. Iyer இப்போது இவர்கள் சீனாவில் பிடியில் சிக்கி இருக்கிறார்கள். எனவே இவர்கள் இப்படி செய்வது வியப்பளிக்கவில்லை.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-ஜன-202216:52:44 IST Report Abuse
Bhaskaran நம்மிடம் வரி வாங்கி அவர்களுக்கு உதவிசெஞ்சால் அவங்க இதுவும் செய்வாங்க இதுகுமேலயும் பண்ணுவாங்க நன்றி இல்லாதவர்கள்
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
17-ஜன-202215:48:28 IST Report Abuse
periasamy இருக்கறவன் ஒழுங்கா இருந்தா ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X