ஹிந்து அமைப்பு தலைவர் கைது ஏன்? உத்தரகண்ட் போலீஸ் விளக்கம்

Added : ஜன 17, 2022 | கருத்துகள் (18)
Advertisement
புதுடில்லி : ஹிந்து அமைப்பின் தலைவரான யதி நரசிங்கானந்த் பெண்கள் குறித்து ஆட்சேபகரமாக தெரிவித்த கருத்துக்குதான் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் ஹரித்வார் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய பேசிய வழக்கில் கைது செய்யப்படவில்லை என்றும் உத்தரகண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார் நகரில் சமீபத்தில் 'தர்ம சன்சத்'என்ற ஹிந்து அமைப்பின் நிகழ்ச்சி
Yati Narsinghanand, Religious Leader,Haridwar Hate Speech,Arrested

புதுடில்லி : ஹிந்து அமைப்பின் தலைவரான யதி நரசிங்கானந்த் பெண்கள் குறித்து ஆட்சேபகரமாக தெரிவித்த கருத்துக்குதான் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் ஹரித்வார் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய பேசிய வழக்கில் கைது செய்யப்படவில்லை என்றும் உத்தரகண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.

உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார் நகரில் சமீபத்தில் 'தர்ம சன்சத்'என்ற ஹிந்து அமைப்பின் நிகழ்ச்சி நடந்தது. அதில் பலர் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. நாடு முழுதும் பலர்இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஹரித்வார் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜிதேந்திர தியாகி என்பவரை ஏற்கனவே கைது செய்திருந்தனர்.


latest tamil news


இந்நிலையில் நேற்று அந்த அமைப்பின் தலைவர் யதி நரசிங்கானந்த் என்பவரும் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து உத்தரகண்ட் போலீசார் கூறியதாவது: ஹரித்வார் நிகழ்ச்சியில் பேசியதற்காக யதி நரசிங்கானந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் பெண்கள் குறித்து ஆட்சேபகரமான கருத்து தெரிவித்த வழக்கில்தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஹரித்வார் வழக்கிலும் அவர் கைது செய்யப்படுவார். இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிடிகிட்டாபுள்ளி - எத்தியோப்பியா,மங்கோலியா
17-ஜன-202214:50:50 IST Report Abuse
பிடிகிட்டாபுள்ளி பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
17-ஜன-202214:11:54 IST Report Abuse
sankar
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
17-ஜன-202211:44:06 IST Report Abuse
Dhurvesh ஹிட்டலர் தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டார், இந்தியாவில் கூடிய விரைவில்
Rate this:
17-ஜன-202212:25:44 IST Report Abuse
ஆரூர் ரங்யாரு? 🤔இன்னொரு ஐரோப்பியரா?...
Rate this:
17-ஜன-202213:07:20 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்பெரியவரே உனக்கு bus இல் ticket வாங்கணும் பெண்களுக்கு தான் இலவசம் , waanted aah வந்து யார் என்று சொல்லிவிட்டார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X