பிரபல கதக் நடன கலைஞர் பண்டிட் பிர்ஜூ மஹாராஜ் காலமானார்

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 17, 2022 | கருத்துகள் (8)
Advertisement
புதுடில்லி: லெஜண்ட் கதக் நடன கலைஞரான பண்டிட் பிர்ஜூ மஹாராஜ், ஹார்ட் அட்டாக் காரணமாக தனது 83 வயதில் நேற்று (ஜன.,16, ஞாயிறு) நள்ளிரவில் காலமானார்.தனது பேரக் குழந்தைகளுடன் விளையாடிய போது திடீரென மயங்கி சரிந்த அவரை, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் ஹார்ட் அட்டாக் காரணமாக உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கிட்னி பிரச்னை காரணமாக கடந்த
Pandit Birju Maharaj, Legendary Kathak Dancer, Dies

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: லெஜண்ட் கதக் நடன கலைஞரான பண்டிட் பிர்ஜூ மஹாராஜ், ஹார்ட் அட்டாக் காரணமாக தனது 83 வயதில் நேற்று (ஜன.,16, ஞாயிறு) நள்ளிரவில் காலமானார்.

தனது பேரக் குழந்தைகளுடன் விளையாடிய போது திடீரென மயங்கி சரிந்த அவரை, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் ஹார்ட் அட்டாக் காரணமாக உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கிட்னி பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு டாயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


பண்டிட் பிர்ஜூ மஹாராஜின் கலை சேவையை பாராட்டி, இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதினை கடந்த 1986ல் வழங்கி இந்திய அரசு கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஜன-202219:24:27 IST Report Abuse
டண்டணக்கா பிகு மஹாராஜாவ சத்தியமா தெரியாது. அப்படி ஒருத்தர் இருக்கார்னு தெரியும். ஆனா அந்த ....போனவன் படத்துல சும்மா சூப்பரா நடனமாடி இருப்பார். கண், கை,தலை, காலுனு எல்லாமே நடனமாடும். மிக சிறந்த உண்மையான கலைஞா். ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
17-ஜன-202217:24:41 IST Report Abuse
DVRR கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.????என்னாது??? இவர் யாரென்று தெரியுமா முதல்வரே உமக்கு சும்மா இந்த புருடா எல்லாம் விட வேண்டாம்
Rate this:
Cancel
RAVIKUMAR - chennai,இந்தியா
17-ஜன-202214:35:07 IST Report Abuse
RAVIKUMAR சலங்கைகளும் ...முக பாவனைகளும் சேர்ந்து பேசும் கலை ..இது போன்ற கதக் நடன கலையரசர் இனி கிடைப்பதரிது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X