காட்டு யானை தாக்கி விவசாயி பலி

Added : ஜன 17, 2022
Advertisement
மூணாறு : மூணாறு அருகே இடமலைகுடி ஊராட்சியில் கீழ் வளையம்பாறை குடியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி வேணுகோபால் 60, இறந்தார்.இந்த ஊராட்சியின் அடர் வனத்தில் 28 குடிகளில்(கிராமம்) மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள கீழ்வளையம்பாறைகுடியைச் சேர்ந்த வேணுகோபால் அருகேயுள்ள ஏலத்தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் காட்டு யானையிடம்
 காட்டு யானை தாக்கி விவசாயி பலி


மூணாறு : மூணாறு அருகே இடமலைகுடி ஊராட்சியில் கீழ் வளையம்பாறை குடியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி வேணுகோபால் 60, இறந்தார்.இந்த ஊராட்சியின் அடர் வனத்தில் 28 குடிகளில்(கிராமம்) மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள கீழ்வளையம்பாறைகுடியைச் சேர்ந்த வேணுகோபால் அருகேயுள்ள ஏலத்தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் காட்டு யானையிடம் சிக்கி அது தாக்கியதில் இறந்தார். மலைவாழ் மக்கள் அவரின் உடலை மீட்டனர். விசாரணைக்காக போலீஸ், அரசு அதிகாரிகள் குழு இடமலைகுடிக்கு புறப்பட்டு சென்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X