முதியவர் மர்ம சாவு| Dinamalar

முதியவர் மர்ம சாவு

Added : ஜன 17, 2022 | |
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, திருவெண்காடு அருகே உள்ள சின்ன பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலு, 85. இவர் நேற்று கோவிலான் வாய்க்கால் ஓரத்தில் உள்ள வேப்பமரத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் தலையில் காயங்களுடன் தூக்கிட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று,

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, திருவெண்காடு அருகே உள்ள சின்ன பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலு, 85. இவர் நேற்று கோவிலான் வாய்க்கால் ஓரத்தில் உள்ள வேப்பமரத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் தலையில் காயங்களுடன் தூக்கிட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, முதியவர் பாலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X