மது கடத்தலுக்கு துணைபோன டாஸ்மாக் அலுவலர் கைது

Added : ஜன 17, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
துாத்துக்குடி : அதிக விலைக்கு விற்பதற்காக டாஸ்மாக் மதுபான பாட்டில்களை ஆட்டோவில் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். 450 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி போலீசார் பட்டிதேவன்பட்டி விலக்கில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒரு ஆட்டோவில் 450 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். நாகலாபுரத்தை சேர்ந்த செந்தில்வேல் 49, ராகுல் 22 ஆகியோரை

துாத்துக்குடி : அதிக விலைக்கு விற்பதற்காக டாஸ்மாக் மதுபான பாட்டில்களை ஆட்டோவில் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். 450 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி போலீசார் பட்டிதேவன்பட்டி விலக்கில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒரு ஆட்டோவில் 450 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். நாகலாபுரத்தை சேர்ந்த செந்தில்வேல் 49, ராகுல் 22 ஆகியோரை கைது செய்தனர். அவர்களுக்கு மதுபானங்களை சப்ளை செய்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் கோமகுருநாதன் 47 என்பவரும் கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bush - Allen, Texas,யூ.எஸ்.ஏ
17-ஜன-202215:07:09 IST Report Abuse
Bush அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் ..ஸ்பென்சர் பிக் பஜார் போன்ற மால்களுக்கு அனுமதி கொடுத்தால் அரசாங்கம் உருப்படியான வேலைகளை செய்யலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X