சிலவரி அரசியல்...

Added : ஜன 17, 2022
Advertisement
தமிழகத்தில் மாதம் ஒருவராவது போலீஸ் அடக்குமுறை காரணமாக உயிரிழக்க வேண்டும் என இந்த அரசு இலக்கு ஏதும் வைத்துள்ளதா? இப்பிரச்னையால் இன்று பிரபாகரன் குடும்பம் சிதைந்து கிடக்கிறது. வழக்கம் போல் சம்பந்தப்பட்ட போலீசார் சஸ்பெண்ட், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு என்று கடந்து செல்வது மட்டும் அரசின் வேலை இல்லை.போலீஸ் உங்கள் எதிரி என மாறுவதற்கு முன், போலீசார் பிரச்சனைகளைப்

தமிழகத்தில் மாதம் ஒருவராவது போலீஸ் அடக்குமுறை காரணமாக உயிரிழக்க வேண்டும் என இந்த அரசு இலக்கு ஏதும் வைத்துள்ளதா? இப்பிரச்னையால் இன்று பிரபாகரன் குடும்பம் சிதைந்து கிடக்கிறது. வழக்கம் போல் சம்பந்தப்பட்ட போலீசார் சஸ்பெண்ட், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு என்று கடந்து செல்வது மட்டும் அரசின் வேலை இல்லை.
போலீஸ் உங்கள் எதிரி என மாறுவதற்கு முன், போலீசார் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு அதற்கு தீர்வு காண ஒரு ஆணையம் அமைத்து அதன் பரிந்துரைகளை உடனடியாக முதல்வர் செயல்படுத்த வேண்டும்.- அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்


ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு முழு காப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நியாயமானது. முதல்வர் ஆவன செய்ய வேண்டும்.-- ஜவாஹிருல்லா, ம.ம.க., தலைவர்


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X