93.கடலில் சாகசப் பயணம்

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 17, 2022 | |
Advertisement
நிலைமையை உணர்ந்து கொண்ட நேதாஜி விரைவாக செயல்பட்டார். நேதாஜியும் அவரது நண்பரும் நீருக்குள் மூழ்கி எதிரிகளிடமிருந்து தப்பினார்கள். அதற்குப் பிறகு கப்பலில் இருந்த அனைவரையும் அழைத்தார் கப்பல் கேப்டன்.அபாயமான காலகட்டத்தில் கூட நமது மதிப்புமிக்க விருந்தாளியாக இருந்த நேதாஜி எந்தவிதமான அச்சமும் தயக்கமும் இல்லாமல் இருந்தார். இதை நாம் அனைவருமே முன்மாதிரியாக கொள்ள
netaji,  நேதாஜி, நேதாஜியின் நேர்கொண்ட  பார்வை

நிலைமையை உணர்ந்து கொண்ட நேதாஜி விரைவாக செயல்பட்டார். நேதாஜியும் அவரது நண்பரும் நீருக்குள் மூழ்கி எதிரிகளிடமிருந்து தப்பினார்கள். அதற்குப் பிறகு கப்பலில் இருந்த அனைவரையும் அழைத்தார் கப்பல் கேப்டன்.

அபாயமான காலகட்டத்தில் கூட நமது மதிப்புமிக்க விருந்தாளியாக இருந்த நேதாஜி எந்தவிதமான அச்சமும் தயக்கமும் இல்லாமல் இருந்தார். இதை நாம் அனைவருமே முன்மாதிரியாக கொள்ள வேண்டும்' என்று பெருமையாகச் சொன்னார். நன்னம்பிக்கை முனையில் இருந்து மடகாஸ்கருக்கு பல மைல் தொலைவில் இருக்கும் ஜப்பானின் இன்னொரு நீர்மூழ்கி கப்பலுக்கு நேதாஜியும் அவரது நண்பரும் மாறினார்கள்.

சபாங் என்னுமிடத்தை அடைந்த பின்பு விமானத்தின் மூலம் ஜப்பானின் டோக்கியோ நகருக்கு சென்றார். இதற்கிடையில் சுமார் நாலரை மாதங்கள் கடல் பயணத்திலேயே போய் விட்டது.

(எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார், மாநில செயலாளர், தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்)


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X