நெல்லை போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 17, 2022 | கருத்துகள் (1)
Advertisement
திருநெல்வேலி: திருநெல்வேலி போலீஸ் கமிஷனராக இருந்த செந்தாமரைகண்ணன், சமூக நலன் மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜி ஆக நியமிக்கப்பட்டார். இவருக்கு பதில், சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் துரைகுமார் நெல்லை போலீஸ் கமிஷனராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், இன்று (ஜன.,17) திருநெல்வேலி போலீஸ் கமிஷனராக துரைகுமார் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு
நெல்லை போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி போலீஸ் கமிஷனராக இருந்த செந்தாமரைகண்ணன், சமூக நலன் மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜி ஆக நியமிக்கப்பட்டார். இவருக்கு பதில், சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் துரைகுமார் நெல்லை போலீஸ் கமிஷனராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், இன்று (ஜன.,17) திருநெல்வேலி போலீஸ் கமிஷனராக துரைகுமார் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-ஜன-202212:19:08 IST Report Abuse
Lion Drsekar என்னதான் நடக்கட்டும் இருட்டினிலே என்ற பாடல் பொல் நடந்தால் நடக்க வேண்டும். மக்களின் தேவை அறிந்து செயல் படாமல் குறுநில மன்னர்கள் ஆணைக்கேர்ப்ப செயல் பட்டால். நல்ல எதிர் காலம். வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X