அரசு பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 17, 2022 | கருத்துகள் (4)
Advertisement
சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 15 முதல் 18 வயதுள்ள சிறார்கள் 100 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு கடந்த 3ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசி
கொரோனா, கோவிட், கொரோனாவைரஸ், சிறார்கள், தடுப்பூசி,  அமைச்சர், மா.சுப்பிரமணியன்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 15 முதல் 18 வயதுள்ள சிறார்கள் 100 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு கடந்த 3ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.


latest tamil newsஇந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 15 முதல் 18 வயதுள்ள அனைத்து சிறார்களுக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 76 சதவீதம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


latest tamil newsதமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைவாக பதிவாகி வருகிறது. எனினும் பொங்கல் விடுமுறை முடிந்துள்ளதால் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
17-ஜன-202220:54:51 IST Report Abuse
Balaji இந்த லெவெல்ல போனா ஸ்ரீ லங்கா மக்களுக்கும் ஊசி போட்டுவிடப்போகிறாம்.. பாத்து ஊதுங்க கோபால்...
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
17-ஜன-202216:46:52 IST Report Abuse
DVRR dappa atippadhil engalai minja yaarumeyillai indha ulakaththil alla veru ulla pal ulakaththilum avvalvu poyyaai unami enru dappa adippom???idhu varai seluththiya oosi evvalvu??15-18 vayadhu evvalvu சிறார்கள் எவ்வளவு ஊசி செலுத்தப்பட்டது. A total of 33,46,000 children in the age group of 15 to 18 years are eligible for COVID-19 vaccination in Tamil Nadu. இன்று வரை கொடுக்கப்பட்ட வாக்சின் 18,62,072???இது எப்படி 100% ஆகும். கேட்கிறவன் கேனையன் சொல்பவன் சூன்யக்காரன்ன என்னவேண்டுமானாலும் சொல்லலாம். வெறும் 55% தானே???
Rate this:
Cancel
Ramesh -  ( Posted via: Dinamalar Android App )
17-ஜன-202215:50:30 IST Report Abuse
Ramesh No. In my sons school 100 vaccination not done. Even my son not vaccinated. Not allowing vaccination in PHC, other places for under age (below 18). why cant you go for 1 more vaccination camp for school students. first inform parents and students prior to vaccination day. In my sons class alone about 10 people not vaccinated. Dont say wrong information to public
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
17-ஜன-202217:15:20 IST Report Abuse
RajaIs your son studying in Government School? It was clearly said all students studying in Government School is vaccinated while 76% of the students studying in Private School is vaccinated. I doubt your son is studying in Government School....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X