மும்பை ஐஐடி மாணவர் தற்கொலை

Added : ஜன 17, 2022 | கருத்துகள் (4)
Advertisement
மும்பை: மும்பை ஐ.ஐ.டி.,யில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் 26 வயது மாணவர் ஒருவர் விடுதியில் 7 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன், அவர் எழுதிய கடிதத்தில், தான் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை எனவும் எழுதி
மும்பை ஐஐடி மாணவர் தற்கொலை

மும்பை: மும்பை ஐ.ஐ.டி.,யில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் 26 வயது மாணவர் ஒருவர் விடுதியில் 7 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன், அவர் எழுதிய கடிதத்தில், தான் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை எனவும் எழுதி வைத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
17-ஜன-202218:17:28 IST Report Abuse
தமிழ்வேள் இங்கு சாதி மதம் என்பவை தர நிலை / தகுதி அல்ல .. தர நிலை வலுவான அடிப்படை கல்வி மட்டுமே ......ஐஐடி போன்ற சர்வதேச தரத்திலான கல்வியை எளிதில் எதிர்கொள்ளவேண்டுமானால் , அடிப்படை கல்வியும் அந்த அளவுக்கு கடினமான ஒன்றாகவே இருத்தல் வேண்டும் ..சமசீர் கட்டுமர கல்வி முறையில் ஜல்லியடித்து விட்டு திடீரென்று அதிக தரமுடைய கல்வி முறைக்கு மாறினால் , மன அழுத்தம் வரத்தான் செய்யும் .....அடிப்படை கல்விமுறையும் சர்வதேச தரத்தில் இருக்கவேண்டும் ..அரசியல் அழுத்தங்கள் கல்வியின் தரத்தை பாதிக்க அனுமதித்தால் தற்கொலைகள் தொடர்கதை ஆகும் .....
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
17-ஜன-202215:19:58 IST Report Abuse
Kumar ஐஐடிக்கு எல்லாம் இரண்டு ஜாதி பிரிவினர் மட்டுமே செல்ல முடியும்.அது ஏன்? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
raja - Cotonou,பெனின்
17-ஜன-202217:22:51 IST Report Abuse
rajaமொதலாவதா உள்ளவங்க தங்களின் மிக சிறந்த அறிவால் உள்ள போறாங்க இரண்டாவது இடஒதுக்கீட்டில்......
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
17-ஜன-202214:46:39 IST Report Abuse
sankar ஐஐடி என்றாலே சர்ச்சைக்குறிய சம்பவங்கள் நடக்கும் இடம் என சமீப காலமாகபெயர் பெற்று வருகிறது. ஜாதி,மதம் மற்றும் இன வெறி கொண்டவர்களால் ஏற்படும் இந்த நிலை மாறவேண்டும். மத்ய கல்வித்துறை விழிப்புடன் இருக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X