அபுதாபி விமான நிலையத்தில் தாக்குதல் ; 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் பலி

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 17, 2022 | கருத்துகள் (5)
Advertisement
அபுதாபி: அபுதாபியில் டுரோன் மூலம் தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு ஈரானை சேர்ந்த ஹவுத்தி அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் டுரோன் மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதற்கு, ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் விமான நிலையம் அருகே 3 ஆயில்
அபுதாபி விமான நிலையத்தில் தாக்குதல் ; 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அபுதாபி: அபுதாபியில் டுரோன் மூலம் தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு ஈரானை சேர்ந்த ஹவுத்தி அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் டுரோன் மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதற்கு, ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் விமான நிலையம் அருகே 3 ஆயில் டாங்கர்கள் தீப்பிற்றி வெடித்து சிதறின. விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடக்கும் இடத்தில் தீப்பற்றியதாக தெரிய வருகிறது. அதேநேரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.


latest tamil news



Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
17-ஜன-202218:06:55 IST Report Abuse
தமிழ்வேள் மூர்க்கர்களுக்கு அழிவு அவர்கள் கூட்டத்தால் மட்டுமே .....வில்லங்கம் வெளியே இருந்து வராது .....உலகின் இறுதி மூர்க்கணும் தனக்கு தானே வெட்டிக்கொண்டு சாவான் ....ஜிஹாத் செய்தால் சொர்க்கம் கிட்டும் தானே ?
Rate this:
Cancel
17-ஜன-202217:10:39 IST Report Abuse
ஆரூர் ரங் உலக அமைதிக்கு அமைதி மார்க்கம் ஒன்றே போதும். ஆனா ஹிந்துத்துவ தான் ஆபத்து ன்னு இங்கே கிளப்பிவிடுவாங்க. ஒரு தீய முக ஆளு👹 அல்லது சோனியா, திருமா, சுப வீர போன்ற அல்லக்கைகள் இதனை கண்டுக்கவே மாட்டாங்க
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
17-ஜன-202216:56:30 IST Report Abuse
raja ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிக்கிட்டு சாவுங்கடா.... உலகில் மூர்க்கணுவோன்னு ஒருத்தனும் இருக்க கூடாது... அப்போ தான் உலகத்தில் அமைதி நிலவும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X