சிசிடிவி பொருத்தாத கடைகளுக்கு எச்சரிக்கை

Added : ஜன 17, 2022 | கருத்துகள் (5)
Advertisement
கோவை: கோவையில் சிசிடிவி கேமரா பொருத்தாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய மாநகராட்சிக்கு பரிந்துரைக்கப்படும் என கடைகள், நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு கோவை போலீசார் நோட்டீஸ் அனுப்பி
சிசிடிவி பொருத்தாத கடைகளுக்கு எச்சரிக்கை

கோவை: கோவையில் சிசிடிவி கேமரா பொருத்தாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய மாநகராட்சிக்கு பரிந்துரைக்கப்படும் என கடைகள், நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு கோவை போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
18-ஜன-202212:37:00 IST Report Abuse
NARAYANAN.V சிறிய முதலீட்டில் அதாவது ரூபாய் பத்தாயிரம்,இருபதாயிரம் முதலீட்டில் பெட்டிக்கடை,டீக்கடை,பூக்கடைக்காரர்கள் எல்லாம் சி.சி.டி.வி காமிரா வைக்கவேண்டும் என்றால் அவர்கள் எல்லோரும் குறைந்தது இருபத்தைந்தாயிரம் இதற்காக முதலீடு செய்ய வேண்டும்.அதற்குப்பின் வருடாந்திர பராமரிப்புச் செலவு செய்யவேண்டும். இதைக் கட்டாயப்படுத்தாமல் சி.சி.டி.வி. கேமிராக்களை தங்கள் வியாபார ஸ்தலத்தில் நிறுவிக்கொள்ள அறிவுறுத்தலாம்.சாலைகளில் எங்கு தடுக்கி விழுந்தாலும் ஆக்கிரமிப்புக்கள்தான் அதிகம் காணப்படுகிறது.காவல்துறையினர் தங்கள் பாக்கெட்டை மட்டும் கவனித்துக்கொண்டு இராமல் சாலை ஆக்கிரமிப்புகளை க்ளியர் செய்வதிலும் சைடு பை சைடு கவனம் செலுத்தினால் நல்லது.
Rate this:
Cancel
Manimaran - chennai,இந்தியா
18-ஜன-202209:17:37 IST Report Abuse
Manimaran இந்த அறிவிப்பு காவல் நிலையங்களுக்கும் பொருந்துமா...??
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
17-ஜன-202218:26:14 IST Report Abuse
சீனி சமூகம் பாதுகாப்பா இருக்க போலீஸ் எடுக்கும் இந்த நடவடிக்கை சரிதான். மேலும் காமிராக்களை முறையாக பராமரிக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X