செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் முதல்வர் ஆய்வு

Added : ஜன 17, 2022 | கருத்துகள் (5)
Advertisement
சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். நூலகம், திருவள்ளுவர் அரங்கம், தொல்காப்பியர் அரங்கம், கல்விசார் பணியாளர்கள், நிர்வாக பிரிவு அலுவலகங்களை பார்வையிட்டு, நிறுவனத்தின் அறிவுசார் பணிகள் குறித்து கேட்டறிந்தார். 8 புதிய நூலல்களையும் ஸ்டாலின் வெளியிட, அதனை தமிழ் ஆட்சிமொழி
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் முதல்வர் ஆய்வு

சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். நூலகம், திருவள்ளுவர் அரங்கம், தொல்காப்பியர் அரங்கம், கல்விசார் பணியாளர்கள், நிர்வாக பிரிவு அலுவலகங்களை பார்வையிட்டு, நிறுவனத்தின் அறிவுசார் பணிகள் குறித்து கேட்டறிந்தார். 8 புதிய நூலல்களையும் ஸ்டாலின் வெளியிட, அதனை தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்று கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - chennai,இந்தியா
18-ஜன-202205:22:33 IST Report Abuse
Siva Kumar இதனை வருடம் ஆகியும் இன்னும் தமிழை ஒழுங்காக பேசத்தெரியாத ஒரு முதல்வர்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
17-ஜன-202217:56:32 IST Report Abuse
வெகுளி ஹிஹி.... தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் கான்டீன் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வந்தாரா?.....
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
17-ஜன-202217:55:09 IST Report Abuse
வெகுளி தமிழாய்வு செய்ய தொல்காப்பியர் இல்லாத குறையை தீர்த்துவிட்டார் ஐயாத்துரை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X