மாற்றுத்திறனாளி பலி: குடும்பத்திற்கு நிவாரணம்

Added : ஜன 17, 2022 | கருத்துகள் (2)
Advertisement
சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி பிரபாகரன் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை அறித்த முதல்வர் ஸ்டாலின் வேதனை அடைந்ததுடன் பிரபாகரன் குடும்பத்திற்கு ஆழ்ந்த
மாற்றுத்திறனாளி பலி: குடும்பத்திற்கு நிவாரணம்

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி பிரபாகரன் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை அறித்த முதல்வர் ஸ்டாலின் வேதனை அடைந்ததுடன் பிரபாகரன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டதுடன், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். பிரபாகரன் உயிரிழப்பு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜன-202216:19:01 IST Report Abuse
Rajan ....
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-ஜன-202219:27:25 IST Report Abuse
Bhaskaran Intha panathai sambanthapatta atigaarikalin oothiyathil pidikanum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X