நல வாரியத்தில் இணைய பா.ஜ., அழைப்பு

Added : ஜன 17, 2022
Advertisement
அன்னூர்:"நல வாரியத்தில் இணைந்தால் பயன் பெறலாம்" என, பா.ஜ., மாவட்டத் தலைவர் தெரிவித்தார்.அன்னூர் தெற்கு ஒன்றிய பா.ஜ., காரேகவுண்டன் பாளையம் ஊராட்சி மற்றும் ஜன சேவா அமைப்பு சார்பில், மத்திய அரசின் அமைப்புசாரா நல வாரியத்தில் உறுப்பினராக சேருவோருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா கெம்பநாயக்கன் பாளையத்தில் நடந்தது.கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சங்கீதா தலைமை வகித்தார்.

அன்னூர்:"நல வாரியத்தில் இணைந்தால் பயன் பெறலாம்" என, பா.ஜ., மாவட்டத் தலைவர் தெரிவித்தார்.அன்னூர் தெற்கு ஒன்றிய பா.ஜ., காரேகவுண்டன் பாளையம் ஊராட்சி மற்றும் ஜன சேவா அமைப்பு சார்பில், மத்திய அரசின் அமைப்புசாரா நல வாரியத்தில் உறுப்பினராக சேருவோருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா கெம்பநாயக்கன் பாளையத்தில் நடந்தது.கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சங்கீதா தலைமை வகித்தார். பா.ஜ., ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால், ஊராட்சி தலைவர் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.'நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கும் பணி காரேகவுண்டம்பாளையம் ஊராட்சியில் அனைத்து கிராமங்களிலும் நடைபெறுகிறது' என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X