பஞ்சாப் முதல்வர் வேட்பாளர்: கெஜ்ரிவால் இன்று அறிவிப்பு

Added : ஜன 18, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபைக்கு பிப். 4-க்கு பதிலாக பிப். 20-ம் தேதி ஒரே கடடமாக தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என நேற்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இந்நிலையில் தேர்தலில் போட்டியிட உள்ள ஆம் ஆத்மி கட்சி, முதல்வர் வேட்பாளரை இன்று (ஜன.18) அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் வேட்பாளரை

சண்டிகர்: பஞ்சாப் சட்டசபைக்கு பிப். 4-க்கு பதிலாக பிப். 20-ம் தேதி ஒரே கடடமாக தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என நேற்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிட உள்ள ஆம் ஆத்மி கட்சி, முதல்வர் வேட்பாளரை இன்று (ஜன.18) அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் வேட்பாளரை அறிவிக்க உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Neutral Umpire - Chennai ,இந்தியா
18-ஜன-202208:39:31 IST Report Abuse
Neutral Umpire சித்துவை அறிவிக்க வாய்ப்பு ..கொடுத்த வேலைய காங்கிரசில் சேந்து கச்சிதமா முடிச்சார் ..
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
18-ஜன-202206:14:47 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan டிபாசிட் இழந்து அசிங்கப்படும் புண்யவான் பெயரை இன்று வெளியிடுகிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X