மனைவி கூட்டு பலாத்காரம்: கணவர், நண்பர்கள் கைது

Added : ஜன 18, 2022 | கருத்துகள் (9)
Advertisement
இந்துார் : மத்திய பிரதேசத்தில் மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கணவர் மற்றும் அவரது நான்கு நண்பர்களை, போலீசார் கைது செய்தனர்.மத்திய பிரதேசத்தின் இந்துாரைச் சேர்ந்த ஒருவரை, சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெண் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணை 2019ல் ஷிப்ரா போலீஸ் நிலைய எல்லையில் உள்ள பண்ணை வீட்டிற்கு கணவர் அழைத்து சென்றார். அங்கு கணவரும்,
Wife, Husband, Gang Rape

இந்துார் : மத்திய பிரதேசத்தில் மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கணவர் மற்றும் அவரது நான்கு நண்பர்களை, போலீசார் கைது செய்தனர்.



மத்திய பிரதேசத்தின் இந்துாரைச் சேர்ந்த ஒருவரை, சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெண் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணை 2019ல் ஷிப்ரா போலீஸ் நிலைய எல்லையில் உள்ள பண்ணை வீட்டிற்கு கணவர் அழைத்து சென்றார். அங்கு கணவரும், அவரது நான்கு நண்பர்களும் சேர்ந்து, அந்த பெண்ணை தொடர் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரது உடலின் பல்வேறு இடங்களில் சிகரெட்டால் சூடு வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இந்த அவலநிலை 2021 அக்., வரை நீடித்த நிலையில், பண்ணை வீட்டில் இருந்து தப்பிய பெண் தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். புகார்படி வழக்கு பதிவு செய்த போலீசார், கணவர் மற்றும் நான்கு நண்பர்களை கைது செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
21-ஜன-202210:47:02 IST Report Abuse
Sampath Kumar ..
Rate this:
Cancel
Engineer - California,யூ.எஸ்.ஏ
20-ஜன-202202:19:42 IST Report Abuse
Engineer மிருகம் கூட இப்படி செய்வதில்லை......கட்டிய கணவனே இதை செய்தேன் என்றல்.....அவன் பணத்தாசை அல்லது மது வுக்கு அடிமையாய் இந்த கீழ் தர வேலையே செய்து இருக்க வேண்டும்......... மனித இனத்தை சீர் குலைக்கும் அவலம் இங்கே......எப்போது திருந்துவார்கள்?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
18-ஜன-202218:34:30 IST Report Abuse
r.sundaram தனது மனைவியையே நண்பர்களுக்கு விருந்தாகினவர் எப்படிப்பட்ட விக்கிர புத்தி உள்ளவராக இருக்க வேண்டும்? மனிதர் என்று சொல்லவே தகுதி இல்லாத மிருகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X