அரசு ஊழியர் உடல் மெரினாவில் மீட்பு

Added : ஜன 18, 2022 | கருத்துகள் (1)
Advertisement
மெரினா- -மெரினா கடற்கரையில் உள்ள நொச்சிகுப்பம் கடற்கரை மணல் பரப்பில், நேற்று முன்தினம் 35 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.மயிலாப்பூர் போலீசார் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், சடலமாக கிடந்தவர் நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த ஜெகதீசன், 35, என்பதும், நுங்கம்பாக்கம் கல்லுாரி சாலையில் உள்ள தமிழ்நாடு

மெரினா- -மெரினா கடற்கரையில் உள்ள நொச்சிகுப்பம் கடற்கரை மணல் பரப்பில், நேற்று முன்தினம் 35 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.மயிலாப்பூர் போலீசார் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், சடலமாக கிடந்தவர் நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த ஜெகதீசன், 35, என்பதும், நுங்கம்பாக்கம் கல்லுாரி சாலையில் உள்ள தமிழ்நாடு தேர்வுகள் துறை இயக்குனரகத்தில், அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. ஜெகதீசன் மரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக் கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Godyes - Chennai,இந்தியா
18-ஜன-202208:44:40 IST Report Abuse
Godyes ஒரு தனிமனிதனால் சமுதாயம் உருவாகிறது. பல பூஜ்யங்களுக்கு முன் அவன் முதலாவதாக நின்றால் இது முடியும். இவன் தனியான பூஜ்யமாகிவிட்டான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X