கூடுவாஞ்சேரி இன்ஸ்.பெக்டர் பதவியேற்பு

Added : ஜன 18, 2022
Advertisement
கூடுவாஞ்சேரி-கூடுவாஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளராக சிவகுமார், நேற்று பதவியேற்றார்செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்த நந்தகுமார், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக குன்றத்துார் காவல் நிலைய ஆய்வாளரான சிவகுமார், கூடுவாஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். அவர், நேற்று

கூடுவாஞ்சேரி-கூடுவாஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளராக சிவகுமார், நேற்று பதவியேற்றார்செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்த நந்தகுமார், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக குன்றத்துார் காவல் நிலைய ஆய்வாளரான சிவகுமார், கூடுவாஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். அவர், நேற்று பொறுப்பேற்றார்.ஓட்டேரி, மறைமலை நகர் காவல் நிலையங்களில் ஆய்வாளர்கள் இல்லை. விரைவில், ஆய்வாளர் நியமனம் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X