பிரதமர் மோடி பற்றி விமர்சனம்: 'டிவி'க்கு 'நோட்டீஸ்'

Updated : ஜன 18, 2022 | Added : ஜன 18, 2022 | கருத்துகள் (65) | |
Advertisement
சென்னை : பிரதமரை மறைமுகமாக கிண்டலடித்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கு விளக்கம் கேட்டு 'டிவி' நிறுவனத்திற்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.சிறுவர்களுக்கான காமெடி நிகழ்ச்சி 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஜன.15 ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிரதமரை கிண்டலடிக்கும் வகையில் சில வசனங்கள் இடம் பெற்றன. இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு
PM Modi, Comedy Show, ZEE Tamil

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : பிரதமரை மறைமுகமாக கிண்டலடித்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கு விளக்கம் கேட்டு 'டிவி' நிறுவனத்திற்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கான காமெடி நிகழ்ச்சி 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஜன.15 ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிரதமரை கிண்டலடிக்கும் வகையில் சில வசனங்கள் இடம் பெற்றன. இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


latest tamil newsஇந்நிகழ்ச்சியை ஒளிபரப்பியது தொடர்பாக 'டிவி' சேனலின் நிர்வாக இயக்குனரிடம் மத்திய தகவல், ஒளிபரப்பு துறை வாயிலாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விளக்கத்தை ஏழு நாட்களுக்குள் அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும். தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீசில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
25-ஜன-202204:12:48 IST Report Abuse
NicoleThomson இதையே நாடக naடிகர் உலக தலைவர் முசோலினி இடிஅமீன் போன்றோரை தின்று ஏப்பம் விடும் எழுபது வயது இளைஞர் ஆட்சி செய்யும் திராவிட நாட்டை பற்றி போட்டிருந்த இரு சிறுவர்களும் இந்த நேரம் கைது செய்யப்பட்டிருப்பாங்க
Rate this:
Cancel
rauf thaseem - mawanella,இலங்கை
22-ஜன-202207:02:39 IST Report Abuse
rauf  thaseem மக்கள் வாக்கு களால் வந்தவர்கள் ,மக்கள் விமர்சனத்துக்கு உள்ளாவது தவறில்லை , ஜனநாயகம் மக்கள் தெரிவில் ,வேண்டாத போது அரசை மாற்றவும் உரிமை மக்களுக்கு உண்டல்லவா
Rate this:
s sambath kumar - chennai,இந்தியா
22-ஜன-202211:18:02 IST Report Abuse
s sambath kumarஅதற்க்கு ஓர் அளவுண்டு.முப்படை தளபதியின் மரணத்தை கொண்டாடியவர்களுக்கு (மரமண்டைகளுக்கு) புரியாது....
Rate this:
Venkatesh - Chennai,இந்தியா
24-ஜன-202201:43:02 IST Report Abuse
Venkatesh@Rauf உங்கள் முஸ்லீம் மதத்தில் மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகளை கேட்க உன்னால் முடியவில்லை, நாட்டின் பிரதமரை பேச வந்து விட்டாய், முதலில் உன் முதுகில் இருக்கும் அழுக்கை பார். பாரத தேசத்தில் இருக்க உனக்கு விருப்பம் இல்லை என்றால் பக்கத்து நாடான பாகிஸ்தானுக்கு செல்லவும், அப்போது நீ இங்கிருக்கும் அருமை புரியும்....
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
19-ஜன-202203:53:44 IST Report Abuse
Venkatakrishnan சகிப்புத்தன்மை எள்ளளவும் இல்லாத ஞானசூனியர்கள் சனாதன தர்மம் பற்றி பேசுவது நகைச்சுவையே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X