கோயிலில் பொங்கல் விழா

Added : ஜன 18, 2022
Advertisement
சிவகங்கை : மேலுார் அருகில் உள்ள பேப்பனையம்பட்டி சோமசுந்தர விநாயகர் கோயிலில் கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். முன்னாள் அமைச்சர் மாதவன் மகள் வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம் பெண்களுக்கு சேலை, பொங்கல் பானை வழங்கினார். கிராமப்புற மாணவர்களுக்கு உதவித்தொகை, பெண்களுக்கு தொழில் திட்டங்கள் துவங்க இருப்பதாக அறங்காவலர் சோமாலெ சோமசுந்தரம் தெரிவித்தார். கணினி மேலாளர்

சிவகங்கை : மேலுார் அருகில் உள்ள பேப்பனையம்பட்டி சோமசுந்தர விநாயகர் கோயிலில் கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். முன்னாள் அமைச்சர் மாதவன் மகள் வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம் பெண்களுக்கு சேலை, பொங்கல் பானை வழங்கினார். கிராமப்புற மாணவர்களுக்கு உதவித்தொகை, பெண்களுக்கு தொழில் திட்டங்கள் துவங்க இருப்பதாக அறங்காவலர் சோமாலெ சோமசுந்தரம் தெரிவித்தார். கணினி மேலாளர் பெரியகருப்பன், கோயில் நிர்வாகி கணேசன், கொடுக்கப்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் ராஜா பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X