வார இறுதி ஊரடங்கால் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு நஷ்டம்

Added : ஜன 18, 2022
Advertisement
பெங்களூரு-கர்நாடகாவில் வார இறுதி ஊரடங்கால், பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் கோடிக்கணக்கில் நஷ்டத்தை சந்தித்துள்ளது.கர்நாடகாவில் தொற்றை கட்டுப்படுத்த வர்த்தக நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போட்டிருந்தும், மக்களின் அவசர சேவைகளுக்கு தடை விதிக்கவில்லை.ஆட்டோ, பஸ், மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு, அரசு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ

பெங்களூரு-கர்நாடகாவில் வார இறுதி ஊரடங்கால், பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் கோடிக்கணக்கில் நஷ்டத்தை சந்தித்துள்ளது.கர்நாடகாவில் தொற்றை கட்டுப்படுத்த வர்த்தக நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போட்டிருந்தும், மக்களின் அவசர சேவைகளுக்கு தடை விதிக்கவில்லை.ஆட்டோ, பஸ், மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு, அரசு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.வார இறுதி ஊரடங்கில் காலை 8:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை 20 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.வார இறுதி ஊரடங்கு அறிவிக்கும் முன், மெட்ரோ ரயில்களில் தினமும் 4 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணித்தனர். வார இறுதி ஊரடங்கு நாளில் மிகவும் குறைவான பயணியர் பயணித்தனர்.இதனால், மெட்ரோவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X