கொரோனா பாதிப்பால் 10 கட்டுப்பாட்டு பகுதிகள்

Added : ஜன 18, 2022
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.ஒரு தெருவில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அது கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும். அந்த வகையில் மாவட்டத்தில் 10 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுபட்டி அரசமர தெரு, தேனி அல்லிநகரம் ரத்தினம்

தேனி : தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.ஒரு தெருவில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அது கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும்.

அந்த வகையில் மாவட்டத்தில் 10 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுபட்டி அரசமர தெரு, தேனி அல்லிநகரம் ரத்தினம் நகர், உத்தமபாளையம் பி.டி.ஆர்.காலனி, லட்சுமிபுரம், ஆண்டிபட்டி நாடார் தெரு, பாப்பம்மாள்புரம் முத்துநகர், தேனி மருத்துவக்கல்லுாரி விடுதி, போடி டவுன் தர்மராஜ் நகர், கம்பம் கவுடர் தெரு உள்பட 10 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X