டிரான்ஸ்பர்மரில் தீ விபத்து

Added : ஜன 18, 2022 | |
Advertisement
அவிநாசி:தெக்கலுாரில் உள்ள மின் டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.அவிநாசி அருகே உள்ள தெக்கலுாரில் மின் டிரான்ஸ்பார்மர் உள்ளது. நேற்று மாலை இந்த டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.தகவலறிந்த மின் வாரியத்தினர் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.இந்த
 டிரான்ஸ்பர்மரில் தீ விபத்து

அவிநாசி:தெக்கலுாரில் உள்ள மின் டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.அவிநாசி அருகே உள்ள தெக்கலுாரில் மின் டிரான்ஸ்பார்மர் உள்ளது. நேற்று மாலை இந்த டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.தகவலறிந்த மின் வாரியத்தினர் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.இந்த டிரான்ஸ்பார்மர் குடியிருப்புகள் இல்லாத ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்ததால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பராமரிப்பு பணியில் மின்வாரியத்தின் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X