ஸோமட்டோ ஊழியர் சுட்டுக்கொலை

Added : ஜன 18, 2022 | கருத்துகள் (2)
Advertisement
ரேவாரி : ஹரியானாவின் பல்வால் மாவட்டம் ஹுதிதால் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திர சிங் 30. ஸோமட்டோ நிறுவன ஊழியர். அன்சால் நகர் 19வது செக்டாரில் நேற்றுமுன்தினம் இரவு உணவு வினியோகிக்க சென்ற போது மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு பணப்பை, அலைபேசியை கொள்ளையடித்தனர். அவரை மகேந்திர சிங்கை போலீசார் டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று அவர் உயிரிழந்தார்.
ஸோமட்டோ ஊழியர் சுட்டுக்கொலை

ரேவாரி : ஹரியானாவின் பல்வால் மாவட்டம் ஹுதிதால் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திர சிங் 30. ஸோமட்டோ நிறுவன ஊழியர். அன்சால் நகர் 19வது செக்டாரில் நேற்றுமுன்தினம் இரவு உணவு வினியோகிக்க சென்ற போது மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு பணப்பை, அலைபேசியை கொள்ளையடித்தனர். அவரை மகேந்திர சிங்கை போலீசார் டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று அவர் உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜன-202210:36:40 IST Report Abuse
Chinnappa Pothiraj கொள்ளையர்களை அழைத்து பொதுமக்கள் முன்னிலையில் விழா ஏற்பாடு செய்து அமைச்சர்கள்,காவல்துறை மனித உரிமை ஆணையம் இவர்கள் எல்லோரும் சேர்ந்து குற்றவாளிகளுக்கு பதக்கம் அணிவித்து கௌரவப்படுத்தி அனுப்புங்கள்.நேர்மையாக உழைத்து வாழ்பவர்களெல்லாம் இந்நாட்டில் இழிச்சவாயர்கள், பைத்தியக்காரர்கள். கொலைகாரர்களையும், கொள்ளைக்காரர்களையும் கொண்டாடும் நாடு இது. குற்றவாளிகளை தண்டிக்கவிடாமல் செய்யும் அதிகாரமிக்கவர்கள்,சில ஆணையமும்கூட.உயர்பதவியில் உள்ளோர் பாதிக்கப்பட்டால் பத்திற்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைதுசெய்யும் காவல்துறை. நாடு முன்னேற நற்சிந்தனையுடன் செயல்படுங்கள்,பொருப்ப மிக்க மனிதர்களே.வந்தே மாதரம்,ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18-ஜன-202209:10:29 IST Report Abuse
Natarajan Ramanathan இவர்கள் பாவப்பட்ட ஜென்மங்கள்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X