பத்திரிகையாளரை மிரட்டியதாக நரசிங்கானந்த் மீது மேலும் ஒரு வழக்கு

Updated : ஜன 18, 2022 | Added : ஜன 18, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
ஹரித்வார்: பெண்கள் மற்றும் பிற மத நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் பேசிய வழக்கில் கைதான யதி நரசிங்கானத்த் மீது, பத்திரிகையாளரை மிரட்டியதாக மற்றொரு வழக்கு பதிவாகி உள்ளது.உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தஸ்னா கோவில் தலைமை பூஜாரி யதி நரசிங்கானந்த், ஹரித்வாரில் சமீபத்தில் நடந்த 'தர்ம சன்சாத்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பெண்கள் மற்றும் பிற மத நம்பிக்கைகளை
Yati Narsinghanand,Haridwar Hate Speech,Arrested

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஹரித்வார்: பெண்கள் மற்றும் பிற மத நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் பேசிய வழக்கில் கைதான யதி நரசிங்கானத்த் மீது, பத்திரிகையாளரை மிரட்டியதாக மற்றொரு வழக்கு பதிவாகி உள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தஸ்னா கோவில் தலைமை பூஜாரி யதி நரசிங்கானந்த், ஹரித்வாரில் சமீபத்தில் நடந்த 'தர்ம சன்சாத்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பெண்கள் மற்றும் பிற மத நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக அவர் கைதானார்.


latest tamil news



இதற்கிடையே பத்திரிகையாளர்களை மிரட்டியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட மேலும் சில பிரிவுகளில் மற்றொரு வழக்கு பதிவாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
18-ஜன-202217:30:15 IST Report Abuse
DVRR அப்படி என்ன தான் பேசினார் இந்த லாஸரஸை விட அதிகமாகவா ???அப்போ விளக்கமாக சொல்லவும் ???லாசரஸ் நல்ல சுத்திகிட்டு தானே இருக்கான் ???அர்ரெஸ்ட் செய்யவில்லையே???
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
18-ஜன-202215:01:43 IST Report Abuse
sankar ஊருக்குதான் உபதேசம்
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
18-ஜன-202212:29:14 IST Report Abuse
தஞ்சை மன்னர் போட்டு என்ன பிரியோஜனம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X