பத்திரிகையாளரை மிரட்டியதாக நரசிங்கானந்த் மீது மேலும் ஒரு வழக்கு| Dinamalar

பத்திரிகையாளரை மிரட்டியதாக நரசிங்கானந்த் மீது மேலும் ஒரு வழக்கு

Updated : ஜன 18, 2022 | Added : ஜன 18, 2022 | கருத்துகள் (4) | |
ஹரித்வார்: பெண்கள் மற்றும் பிற மத நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் பேசிய வழக்கில் கைதான யதி நரசிங்கானத்த் மீது, பத்திரிகையாளரை மிரட்டியதாக மற்றொரு வழக்கு பதிவாகி உள்ளது.உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தஸ்னா கோவில் தலைமை பூஜாரி யதி நரசிங்கானந்த், ஹரித்வாரில் சமீபத்தில் நடந்த 'தர்ம சன்சாத்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பெண்கள் மற்றும் பிற மத நம்பிக்கைகளை
Yati Narsinghanand,Haridwar Hate Speech,Arrested

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஹரித்வார்: பெண்கள் மற்றும் பிற மத நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் பேசிய வழக்கில் கைதான யதி நரசிங்கானத்த் மீது, பத்திரிகையாளரை மிரட்டியதாக மற்றொரு வழக்கு பதிவாகி உள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தஸ்னா கோவில் தலைமை பூஜாரி யதி நரசிங்கானந்த், ஹரித்வாரில் சமீபத்தில் நடந்த 'தர்ம சன்சாத்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பெண்கள் மற்றும் பிற மத நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக அவர் கைதானார்.


latest tamil news



இதற்கிடையே பத்திரிகையாளர்களை மிரட்டியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட மேலும் சில பிரிவுகளில் மற்றொரு வழக்கு பதிவாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X