காவடிகளுடன் பழநியில் குவிந்த பக்தர்கள்

Added : ஜன 18, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
பழநி முருகன் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் திங்கள் செவ்வாய் ஆகிய நாட்களில் கோயில் மூடப்பட்டிருந்த போதிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் அடிவார பகுதியில் காவடியாட்டம் மயிலாட்டம் கரகாட்டம் அலகு குத்தி சென்றனர்.காரைக்குடி ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி உடன் முகாமிட்டுள்ளனர். இன்று முக்கிய நிகழ்வான இரவு
 காவடிகளுடன் பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநி முருகன் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் திங்கள் செவ்வாய் ஆகிய நாட்களில் கோயில் மூடப்பட்டிருந்த போதிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் அடிவார பகுதியில் காவடியாட்டம் மயிலாட்டம் கரகாட்டம் அலகு குத்தி சென்றனர்.காரைக்குடி ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி உடன் முகாமிட்டுள்ளனர். இன்று முக்கிய நிகழ்வான இரவு திருக்கல்யாணமும் நாளை மாலை தேரோட்டம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - CHENNAI,இந்தியா
18-ஜன-202218:14:39 IST Report Abuse
R S BALA ஓம் முருகா உலகத்தை காப்பாத்து ..
Rate this:
Cancel
Jaihind - Chennai,இந்தியா
18-ஜன-202215:32:13 IST Report Abuse
Jaihind இந்துக்கள் ஸ்வாமிதரிசனம் செய்யக்கூடாது என்பதற்காக தெளிவாக திட்டம்போட்டு போகி முதல் தைப்பூசம் வரை எல்லாகோவிளையும் இழுத்து பூட்டிட்டாங்க ... மக்கள் எல்லாம் முட்டா பயலுக ....
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
18-ஜன-202213:10:45 IST Report Abuse
sankar மூடப்பட்டிருக்குக்கும் கதவுகளின் முன்னே சத்தியம் எடுத்துக்கொள்ளுங்க பக்தர்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X