பஞ்சாப் முதல்வரின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு

Updated : ஜன 18, 2022 | Added : ஜன 18, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னியின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனையிட்டனர்.பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளுக்கான சட்டசபை பொதுத்தேர்தல் வரும் பிப்ரவரி 20ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் காங்கிரஸ், பா.ஜ., ஆம்ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னியின் நெருங்கிய உறவினரான பூபிந்தர் சிங்
Punjab CM, Relatives Homes, ED Raid, பஞ்சாப், முதல்வர், உறவினர்கள், வீடுகள், அமலாக்கத்துறை, சோதனை, ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னியின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனையிட்டனர்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளுக்கான சட்டசபை பொதுத்தேர்தல் வரும் பிப்ரவரி 20ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் காங்கிரஸ், பா.ஜ., ஆம்ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னியின் நெருங்கிய உறவினரான பூபிந்தர் சிங் ஹனி உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் என 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.


latest tamil news



சட்ட விரோதமாக மணல் அள்ளியது, குவாரிகள் நடத்துவது தொடர்பாக முதல்வரின் வீடுகளில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் சூழலில் இந்த சோதனை நிகழ்வுகள் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-ஜன-202204:37:15 IST Report Abuse
J.V. Iyer தேர்தலுக்கு முன்பாக இப்போது பிடித்தால்தான் எல்லா கள்ள நோட்டுக்களும் பிடிபடும். தேர்தல் நடந்தபிறகா?
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
18-ஜன-202217:03:37 IST Report Abuse
வாய்மையே வெல்லும் வெல்லம் விநியோகத்தில் பல்லி ... ஆட்டய போட்டவனுங்களுக்கு வயத்துல புளிய கரைக்கனும்.... கூடியவிரைவில்...அரசியல் காழ்ப்புணர்ச்சி சொம்புகள் சத்தம் அதிகமாக கேட்கும் என்கிறார் எங்கூரு குடுகுடுப்பை காரர்
Rate this:
Cancel
18-ஜன-202214:54:20 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் ரெயிடுக்கு வர்றோம் என்று அமலாக்கத்துறை அவருக்கு போனில் சொன்னபோது அவர் என்ன முகபாவனையில் இருந்தாரோ அப்போது எடுத்த போட்டோவா இது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X