வண்டலூரில் பெண் சிறுத்தை உயிரிழப்பு

Added : ஜன 18, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
வண்டலூர்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஜெயா என பெயரிடப்பட்டிருந்த 17 வயதான பெண் சிறுத்தை உயிரிழந்தது. கோவிட் பரிசோதனைக்காக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இறந்தது. இந்த சிறுத்தை ஆனைமலையில் இருந்து கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷ்ணு என்ற ஆண் சிங்கம்
வண்டலூரில் பெண் சிறுத்தை உயிரிழப்பு

வண்டலூர்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஜெயா என பெயரிடப்பட்டிருந்த 17 வயதான பெண் சிறுத்தை உயிரிழந்தது. கோவிட் பரிசோதனைக்காக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இறந்தது. இந்த சிறுத்தை ஆனைமலையில் இருந்து கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷ்ணு என்ற ஆண் சிங்கம் உடல்நலக்குறைவால் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
19-ஜன-202207:02:16 IST Report Abuse
N Annamalai சோகம் .காரணம் கண்டுபிடிக்க படவேண்டும் .அது நடக்கா மால் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
18-ஜன-202216:09:15 IST Report Abuse
DVRR அந்த மிருக காட்சி சாலையில் உள்ள எல்லா மிருகங்களும் ஒரே வேதனையில் தவிக்கின்றனர் எல்லாம் இந்த ஒன்றிய அரசினால் தான் இப்படி நடக்கின்றது ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X